damage in the storm

img

சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழை சேதம்

பலத்த சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது